ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமித்த ஜனாதிபதி!

0
427

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமித்துள்ளார். இதன்படி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கான புதிய உறுப்பினர்கள் விபரம்,

தலைவர் – ஏ.கே.டி.டி.டி அரந்தர, கலாநிதி கே.ஏ.எஸ். கீரகல – தினேஷ் விதானபத்திரன – உறுப்பினர் பேராசிரியர் கே.எம். லியனகே – உறுப்பினர் கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க – உறுப்பினர் சதுர மொஹொட்டிகெதர – திறைசேரி பிரதிநிதிதி