பிரித்தானியா மன்னர் உடல்நலக்குறைவால் தற்காலிக பதவி விலகல்!

0
200

உடல்நலக்குறைவு காரணமாக பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அரச பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த வாரம் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

வேல்ஸ் இளவரசியும் மருத்துவமனையில்

அதேவேளை , வேல்ஸ் இளவரசி கேட், வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நலக்குறைவு; பிரித்தானியா மன்னர் தற்காலிக விலகல்! | Britain S King S Temporary Withdrawal

அவரது சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும், ஆனால் இன்னும் சில வாரங்களுக்கு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் எனவும் பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைவு; பிரித்தானியா மன்னர் தற்காலிக விலகல்! | Britain S King S Temporary Withdrawal

இதன் காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு அவர் அரச விவகாரங்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்க நேரிடும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.