இராணுவ வலிமையுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு முதலிடம்

0
144

நாட்டின் இராணுவத்தை வலுப்படுத்துவதில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

குளோபல் ஃபையர் பவர் என்ற இணையதளம் உலகளவில் நாடுகள் தங்களின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், ராணுவ தளபாடங்கள் இருப்பு இராணுவத்தின் நிதி நிலைமை புவியியல் இருப்பிடம் உட்பட் 60 காரணங்களை ஆய்வு செய்து தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் முதல் பத்து நாடுகள் பட்டியல் விவரம்:

1)அமெரிக்கா

2)ரஷ்யா

3) சீனா

4) இந்தியா

5) தென்கொரியா

6)பிரிட்டன்

7)ஜப்பான்

8)துருக்கி

9)பாகிஸ்தான்

10)இத்தாலி 

குறைந்தளவு இராணுவ வலிமையுள்ள நாடாக பூட்டான் பதிவாகியுள்ளது.