இறுதிச்சுற்றுக்கு இலங்கை பாடகி அசானி இல்லை: இறுதிச்சுற்றில் கில்மிஷா

0
277

சரிகமபா நிகழ்ச்சியின் பைனலிஸ்ட் லிஸ்டில் இலங்கையின் அசானி பெயர் இடம்பெறவில்லை. இலங்கையில் இருந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் தங்களுக்கான அடையாளத்தினை சரிகமபா பாடல் நிகழ்ச்சி மூலம் அசானி மற்றும் கில்மிஷா பெற்றனர். இந்த நிலையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட பைனலிஸ்ட் அசானி பெயர் இடம்பெறவில்லை.

ரிக்ஷிதா ஜவஹர்

கில்மிஷா

சஞ்சனா

ருத்ரேஷ் குமார்

கனிஷ்கர்

கவின்

என 6 பேர் இறுதிக்கட்ட நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளனர். அதன்படி மற்றொரு இலங்கை பெண் கில்மிஷா இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளார்.