18 செயலிகளை நீக்கிய கூகுள்

0
143

இஎஸ்இடி அறிக்கையின்படி கடந்த ஓராண்டு முழுக்க கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த இந்த 18 செயலிகளும் பெரிய அளவில் உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகளை திருடியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Google Play

இது பெரும்பாலும் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குறிவைத்தே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதில் 17 கடன் செயலிகள் முற்றிலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஒன்று மட்டும் புதிய அப்டேட்டுகளுடன் இந்த உளவு பார்க்கும் வசதி இல்லாமல் வந்துள்ளதால் கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட 17 செயலிகள் பின்வருமாறு:

Apps Names