பிரான்சில் மரணமடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்!

0
78

பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான பதஞ்சலி (பாரதி அக்கா) என்பவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறைப் பிரிவில் தலைமை கணக்காய்வாளராக இருந்ததாக கூறப்படுகின்றது. குறித்த பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று நிலையில் 05-12-2023 உயிரிழந்துள்ளார்.

மேலும் இவரது கணவரும் விடுதலை புலிகளின் வர்த்தக நிறுவனமான சேரன் வாணிபத்தின் பொறுப்பாளராக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.