அமெரிக்க முன்னாள் செயலாளர் காலமானார்

0
136

அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் Henry Kissinger காலமானார். அவர் தமது 100 ஆவது வயதில் காலாமாகியுள்ளார். ஜெர்மனியில் பிறந்த முன்னாள் செயலாளர் Henry Kissinger அமெரிக்காவின் Connecticut மாநிலத்திலுள்ள அவரது வீட்டில் காலமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Henry Kissinger அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவர். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், Henry Kissinger இன் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.