பாடகராக மாறிய துருவ் விக்ரம்

0
118

த்ருவ் விக்ரம் நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் பன்முகத் திறமை காட்டி வருகிறார். பிரபல தெலுங்குப்பட ஹீரோ நானி படத்திற்காக த்ருவ் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

ஒடியம்மா என்ற இந்தப் பாடல் பார்ட்டி பாடலாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நானியுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் சூட்டிங் காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.