ஈழத்து குயில் கில்மிசாவுக்கு சினிமா வாய்ப்பு!

0
200

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த வார சரிகமப நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திரைப்பிரபலங்கள் கில்மிஷாவின் திறமையை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், ”எனக்கே எதுவும் பாட வேண்டும் என்றால் இவரை கூப்பிடலாம்” என்று சிறப்பு விருந்தினர் பேசிய காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. மிக விரைவில் கில்மிஷாவை சினிமாவில் பாடுவார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.