சுவிட்சர்லாந்தின் தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள 3 தமிழ் வேட்பாளர்கள்!

0
217

சுவிஸ்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி நடைபெற்றிருக்கின்ற தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் 3 தமிழ் வேட்பாளர்கள் சோஷலிச ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுன்றார்கள். சோலோதர்ன், ஆர்காவ், பேரன் ஆகிய மாநிலங்கள் சார்பிலேயே இவர்கள் போட்டியிடவுள்ளனர்.

சோலோதர்ன் மாநிலம் சார்பாக ஃபரா ரூமி என்பவரும், ஆர்காவ் மாநிலம் சார்பாக கேப்ரியல் சாந்தியப்பிள்ளை என்பவரும், பேர்ன் மாநிலம் சார்பாக சந்துரு சோமசுந்தரம் எனபவரும் போட்டியிடவுள்ளனர். இந்த தகவலை ஸ்ரீ ராசமாணிக்கம் என்ற நபர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Gallery