வசூலில் அடிவாங்கிய ஜவான்.. வசூல் தெரியுமா!

0
190

ஜவான்

பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்து உலகளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது ஜவான்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஜவான் படத்தின் வசூல் மறுபக்கம் பட்டையை கிளப்பிக்கொண்டு இருந்தது.

வசூல் 

இந்நிலையில் ஜவான் படம் வெளிவந்து 8 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 690 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

வசூலில் அடிவாங்கிய ஜவான்.. 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா | Jawan Box Office Down After 4 Days

முதல் நான்கு நாட்களில் ரூ. 500 கோடியை கடந்த ஜவான் படத்தின் வசூல் அடுத்த நான்கு நாட்களில் குறைந்துவிட்டது. இந்த வார இறுதியில் ஜவான் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர். அதை பொறுத்திருந்து பார்ப்போம்.