யாழில் பிரபல வித்துவான் உயிரிழப்பு!

0
159

யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சலால் காரணமாக பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நாதஸ்வர வித்துவான், ஐந்து தினங்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுத் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் காய்ச்சலின் தீவிரத் தன்மையை அடுத்து நேற்றுமுன்தினம் (11) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி (12) அன்று உயிரிழந்துள்ளார்.

யாழில் பிரபல வித்துவானுக்கு நேர்ந்த சோகம்! | Jaffna Famous Nathaswara Vidhuwan Death