பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க!

0
146

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தனது அதிகாரப்பூர்வ முகநூல் புத்தக்க பதிவில், இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டில் பி.ஏ பட்டப்படிப்பை முடித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Gallery