கிரிக்கெட் விளையாடும் மஹிந்த ராஜபக்க்ஷ; மண் கவ்வினார்!

0
198

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கிரிக்கெட் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்களுடன் மஹிந்த ராஜபக்க்ஷ, நுவரெலியாவில் கிரிக்கெட் விளையாடும் காணொளியே வெளியாகியுள்ளது.

எனினும் கோல் போடமுடியாது மஹிந்த மண்கவ்வியபோதும், இறுதியில் கஸ்ரப்பட்டு ஒரு கோல் அடித்துள்ளார்.

அரசியலில் இருந்து ஓரம்கட்டப்பட்டுவிட்ட மஹிந்த நீண்ட நாடகளின் பின்னர் பொது வெளிக்கு வந்து கிரிக்கெட் விளையாடிய காணொளி தற்போது வெளியாகியுள்ளது.   

கிரிகெட் விளையாடும் மஹிந்த ராஜபக்க்ஷ; மண் கவ்வினார்! | Mahinda Rajapaksa Playing Cricket