நெஞ்சு சளியை கரைத்து மலத்தில் வெளியேற்றும் கீரை சாலட்..

0
272

பொதுவாக நாம் தினம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகளில் கீரை வகைகளும் உண்டு.

அதுவும் வல்லாரை என்றால் சொல்லவே தேவையில்லை. உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பதில் இதனை அடித்து கொள்ள ஆளே இல்லை.

வல்லரையில் கால்சியம் மற்றும் இரும்புசத்து அதிகமாக உள்ளது. இதனாலேயே ஏராளமானவர்கள் இதனை அதிகம் எடுத்து கொள்கிறார்கள்.

சமைத்து உண்பதனை விட சாலட் மற்றும் சம்பள் செய்து உண்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

வல்லாரை சம்பள் செய்யும் போது அது கொஞ்சமாக எலுமிச்சைச்சாறு பிளிந்து விட்டால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

அந்த வகையில் வல்லாரையில் மறைந்திருக்கும் அற்புதங்கள் குறித்து கீழுள்ள காணொளியில் தெரிந்து கொள்வோம்.  

Video source from Manithan