தலைமுடியை வரட்சியை கட்டுக்குள் வைக்கும் புதினா இலைகள்…

0
284

பொதுவாக கோடைக்காலங்கள் வந்து விட்டால் சரும பிரச்சினை, தலைமுடி பிரச்சினை என பல பிரச்சினைகள் ஏற்படும்.

இவ்வாறு பிரச்சினைகள் எழும் போது இரசாயன பொருட்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை வைத்து வைத்தியம் செய்தால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில் தலைமுடி வரட்சியை புதினா இலைகளை வைத்து கட்டுபடுத்தலாம் என என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், புதினா இலைகளை சில மூலிகைப் பொருட்களை சேர்த்து அரைத்து பூச வேண்டும்.

இதன்படி, புதினா இலைகள் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்து தலைமுடியை எப்படி சரிச் செய்கின்றது என்பதனை கீழுள்ள வீடியோ பார்க்கலாம்.

video source from IBC