பிரித்தானியாவில் புன்னகைக்கும் நீர்நாய்; பகிரப்பட்டு வரும் புகைப்படங்கள்

0
104

பிரித்தானியாவில் புன்னகை செய்யும் நீர்நாய் ஒன்று பிரபலமடைந்துள்ளது. ஏலி (Ely) நகரின் River Cam நதிக்கரையில் நீர்நாய் குளிர்காயும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

குளிர் காய்வதில் அது காட்டிய இன்பம் இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.

அத்தோடு அந் நீர் நாயை பார்வை இடுவதற்காக மக்கள் வந்து செல்வதாக குறிப்பிடப்பகின்றது. மேலும் அந்த நீர்நாய் புன்னகை செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.