தினமும் டீயில் ஒரு கிராம்பு போட்டு குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

0
393

பொதுவாக வீடுகளில் சமைக்கும் போது நிறைய பொருட்கள் வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்த்து கொள்வார்கள்.

இவ்வாறு சேர்த்து கொள்ளும் பொருட்கள் உடம்பில் தீர்க்க முடியாத சில நோய்களை சரிச் செய்கின்றது என மருந்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த வகையில் வாசனைக்காக சேர்த்து கொள்ளும் கிராம்பு உடலுள்ள நச்சுகளை எதிர்த்து போராடுகின்றது.

இது போன்று கிராம்பினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

கிராம்பு – 2

தண்ணீர் – 1 கப்

தேன் – 1 மேசைக்கரண்டி

செய்முறை

தினமும் டீயில் ஒரு கிராம்பு போட்டு குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Drinking Clove Tea Benefits In Tamil

கிராம்பு மற்றும் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறு நாளொன்றுக்கு ஒரு முறை குடிக்கலாம்.

கிராம்பு டீ குடித்தால் என்ன நடக்கும்?

தினமும் டீயில் ஒரு கிராம்பு போட்டு குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Drinking Clove Tea Benefits In Tamil

1. ஆண்டிசெப்டிக், ஆண்டிவைரல் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிர்த்து போராடும். இதனால் தொற்றுகள், சளி, இருமல் ஆகிய நோய்கள் கிட்டக்கூட வராது.

2. செரிமானத்தில் பெரிய பங்கு கிராம்பிற்கு இருக்கின்றது. கிராம்பு டீ குடித்தால் எடையை இலகுவாக குறைக்கலாம்.

3. நம் உடலின் மெடபாலிச விகிதத்தை கிராம்பு டீ அதிகப்படுத்துகின்றது.

4. சைனஸ் பிரச்சினையால் அவதிபடுவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிராம்பு டீ குடிக்கலாம்.

தினமும் டீயில் ஒரு கிராம்பு போட்டு குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Drinking Clove Tea Benefits In Tamil

5. பொதுவாக கிராம்பு டீயில் விட்டமின் இ மற்றும் விட்டமின் கே போன்ற சத்துக்கள் இருக்கின்றது. இது பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிர்த்து போராடுகின்றது.

6. உடலிலும், சருமத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த நுண்ணங்கிகளை இல்லாமலாக்குகின்றது.