இலங்கை வந்த மற்றுமொரு பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா!

0
190

கடந்த சில மாதங்களாக பிக்பாஸ் பிரபலங்கள் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்றவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனனி ஐயர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 இல் போட்டியாளராக பங்கேற்ற ரச்சிதா மஹாலக்ஷ்மி நேற்றையதினம் இலங்கையை வந்தடைந்த நிலையில் இன்று காலை கொழும்பிலுள்ள ஹொட்டேல் ஒன்றில் நின்றவாறு வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை வந்த மற்றுமொரு பிக்பாஸ் பிரபலம்! | Bigg Boss Celebrity Came To Sri Lanka
இலங்கை வந்த மற்றுமொரு பிக்பாஸ் பிரபலம்! | Bigg Boss Celebrity Came To Sri Lanka