பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் டாக்டர். டீபாலின் யாழ் வருகைக்கு பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு தாயுடன் நலமாக வீடு திரும்பியுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகின்றது.