யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் சாதனை!

0
220

பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் டாக்டர். டீபாலின் யாழ் வருகைக்கு பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு தாயுடன் நலமாக வீடு திரும்பியுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகின்றது.

யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் படைத்த சாதனை! | Jaffna Teaching Hospital Made A Record In History
யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் படைத்த சாதனை! | Jaffna Teaching Hospital Made A Record In History