உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரான்சின் உயரிய விருது!

0
250

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு (Volodymyr Zelenskyy) பிரான்ஸின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸுக்கு விஜயம் செய்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை (Emmanuel Marcron) சந்தித்துள்ளார்.

இதன்போது பிரான்ஸின் உயரிய விருதான ”The Legion of Honor” விருதை மேக்ரான் ஜெலன்ஸ்கிக்கு வழங்கியுள்ளார்.