இன்று யாழ்ப்பாணத்திற்கு ரணில் விக்கிரமசிங்க விஜயம்

0
295

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மதியம் விசேட உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அவர் விஜயம் மேற்கொள்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம்பெறும் யாழ்ப்பாண அபிவிருத்திசார் விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதோடு நாளைய தினம் இடம் பெறுகின்ற முக்கியமான நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். 

தொடர்புடைய செய்தி:

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2023/02/09/president-ranil-is-coming-back-to-yaj/