புதிய விளம்பரத்தில் நடித்த லாஸ்லியா! வைரல் வீடியோ

0
282

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமாகியவர்தான் இலங்கையைப் பெண்ணான லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரைப்படத்தில் நடிப்பதற்கு லாஸ்லியாவிற்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

புதிய விளம்பரம் ஒன்றில் நடித்த இலங்கைப் பெண் லாஸ்லியா! வைரல் வீடியோ | Bigg Boss Losliya Act New Advertisement Video

அண்மைக்காலமாக பல இடங்களுக்கு சுற்றித் திரிந்துவரும் லாஸ்லியா அங்கே போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

தற்போது அவர் hair colour விளம்பரத்தில் நடித்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு அவர் புது hair colour ஒன்றையும் செய்துள்ளார்.-

குறித்த விளம்பர காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

click here to watch video- https://www.instagram.com/reel/Cobwj7sOXBx/?utm_source=ig_web_copy_link