சிறுநீரக மோசடி; விமான நிலையத்தில் குற்றப் பிரிவினர் சோதனை

0
376

பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வறிய மக்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் நேற்றிரவு (9) துபாய் செல்வதற்காக விமான நிலையத்துக்கு சென்றிருந்த போதே குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.