மிரட்டலான விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்! அசத்தலான சிறப்பம்சங்கள் என்னென்ன?

0
635

சாம்சங் எப்04 என்ற புதிய பட்ஜெட் போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

எப்04 ஸ்மார்ட்போன் மொடல்

இந்த புதிய பட்ஜெட் போன் நாளை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. எப்04 ஸ்மார்ட்போன் மொடலில் 6.5 அங்குல எச்.டி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

MediaTek Helio P35 SoC பிராசஸர்,ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்கும். பேட்டரி 5000எம்எச்ஏ திறன் கொண்டது. இதில், 12எம்.பி பிரைமரி, 2எம்.பி வைடு கேமராவுடன் கூடிய இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

64ஜிபி ஸ்டோரேஜ்

மேலும் 5எம்.பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் , 4ஜிபி மற்றும் 32ஜிபி, 8ஜிபி மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ.7,499 நிர்ணயம் செய்யப்பட்டு பிளிப்கார்ட் தளத்தில் நாளை விற்பனைக்கு வருகிறது.

மிரட்டலான விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்! அசத்தலான சிறப்பம்சங்கள் என்னென்ன? | Samsung Smartphone F04 Model Technology

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்துடன் வருவது கூடுதல் சிறப்பம்சத்தை கொடுக்கிறது.