கவனத்தை ஈர்த்த கருணாநிதி நினைவிட அலங்காரம்! வைரலாகும் புகைப்படம்

0
493

சென்னையில் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.கவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இன்றையதினம் (14-12-2022) பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் பூக்களால் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

கருணாநிதியின் நினைவிடத்தில் பலரது கவனத்தை ஈர்த்த அலங்காரம்! வைரலாகும் புகைப்படம் | Karunanidhi Memorial Attracted Decoration Photos

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்கள் கொண்டு உதயசூரியன் வரையப்பட்டுள்ள நிலையில் ‘உதயத்தை வரவேற்போம்’ என்ற வார்த்தையும் மலர்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் நினைவிடத்தில் பலரது கவனத்தை ஈர்த்த அலங்காரம்! வைரலாகும் புகைப்படம் | Karunanidhi Memorial Attracted Decoration Photos