சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் இலங்கைக்கு வருகை..

0
453

சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் ஜெனிஃபர் ஜோன்ஸ்(Jennifer Jones) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்

இதன்போது 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் இலங்கை வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.