2023-ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

0
475

2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீட்டிற்கான கனவு நனவாக்கும். இதனுடன், புதிய வீடு தவிர, புதிய வாகனம் மற்றும் திருமணம் போன்ற வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

2023-ம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று காணலாம்:

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

ரிஷபம்: கனவுகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சொத்து வகையில் பெரிய லாபம் உண்டாகும். உங்கள் நிதி நிலையில் ஏற்றம் இருக்கும். சனியின் சிறப்பு அருள் இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இப்போது திருமண யோகம் உள்ளது.   

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

கடகம்: இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களின் பல வித விருப்பங்கள் நிறைவேறும். புதிய வாகனம், புதிய வீடு வாங்கும் கனவு நிறைவேறும். இந்த புத்தாண்டு உங்களுக்கு பல விஷயங்களை அள்ளித் தரும் என்றே சொல்லலாம். வாகன சுகம் கிடைக்கும். இது தவிர வாழ்வில் பல வித சுகங்கள் எட்டிப்பார்க்கும்.      ‘

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

கன்னி: 2023 ஆம் ஆண்டு நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான பெரிய லாபம் கிடைக்கும். தடைப்பட்ட ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்தில் முதலீடு செய்யலாம். சொகுசு கார் வாங்கும் யோகம் இந்த ஆண்டு உங்களுக்கு உள்ளது.

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

துலாம்: 2023 துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். பெரிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வசதிகளை பெறுவீர்கள். பணி இடத்திலும் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. கணவன் / மனைவி குழந்தைகள் மத்தியில் அன்பு அதிகரிக்கும்.

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

விருச்சிகம்: நீண்ட நாட்களாக வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்தவர்களின் கனவு நிறைவேறும். எதிர்பார்த்ததை விட சிறந்த கார் வாங்குவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். 2023ம் ஆண்டு முதலீட்டுக்கு ஏற்ற ஆண்டாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு அதிக லாபம் தரும் ஆண்டாக இருக்கும்.

2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! | These Are The Lucky Zodiac Signs In 2023 Horoscope

தனுசு: வீடு, நிலம், வாகனம், திருமணம் போன்ற பெரிய கனவுகள் அனைத்தும் இந்த ஆண்டு நிறைவேறும். சொத்து சேர்ப்பதற்கு இந்த ஆண்டு மிகவும் நல்லது. மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். வாகன சுகம் காணலாம். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.