ஆர்ப்பாட்டத்தில் தேரர்களை திட்டிச்சென்ற சமையற்கலை நிபுணர்கள் (video)

0
321

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர நேற்றையதினம் காலி முகத்திடலில் ஒன்று கூடியிருந்தனர். இதன்போது அரசாங்கத்திற்கு எதிராக கோக்ஷங்களை எழுப்பி பிரதான வீதியூடாக சென்றனர்.

போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது.

இதன்போது சமையற்கலை நிபுணர்கள் சிலர் பௌத்த தேரர்களை தரக்குறைவாக திட்டிச்சென்ற நிலையில் அது குறித்த காணொளி வெளியாகியுள்ளது.   

video source from JVP