சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை அதிகாரியாக பெண் ஒருவர் நியமனம்..

0
279

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தின் தலைமை அதிகாரியாக ஜெஹான் ஹமீட் (Jehan Hameed) நியமிக்கப்பட்டுள்ளார்.

SLPP இன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SLPP தலைமை அதிகாரியாக பெண் ஒருவர் நியமனம் | A Woman Appointed As Slpp Chief

கட்சியின் மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகவும், புதிய வேலைத்திட்டங்களைத் தொடங்கி புதிய பயணத்தைத் தொடங்கும் நோக்கிலும் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.