தேசியமட்ட Boxing போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்று தமிழர்களை பெருமைப்படுத்திய மாணவிகள் ..

0
347

வவுனியா மாணவிகள் இருவர் Boxing போட்டிகளில் தங்கப்பதக்ககங்களை பெற்றுள்ளனர்.

அதன்படி வவுனியா திருஞானசம்பந்தர் பாடசாலை மாணவிகளான கீர்த்தனா ,கஜேந்தினி இருவரும் பாடசாலைகள் தேசியமட்ட Boxing போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவிகள்! | Students Who Made Vavuniya Proud Boxing

குறித்த மாணவிகள் தமது பாடசாலைக்கும் வலயத்துக்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் .

இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. 

வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவிகள்! | Students Who Made Vavuniya Proud Boxing
வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவிகள்! | Students Who Made Vavuniya Proud Boxing