துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை ஆரம்பம்!

0
576

உலகளவில் கார்களை டாக்சியாக பயன்படுத்தும் சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து ஒரு படி முன்னேறி பறக்கும் Taxi சேவை ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயில் ஆரம்பிக்கவுள்ளது.  

இதன் முதற் கட்டமாக பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.