5 லட்சம் இலவச விமான டிக்கெட்; சுற்றுலா பயணிகளுக்கு வழங்க முடிவு!

0
196
Jet aircraft landing at Hong Kong, China 3D rendering illustration. Arrival in the city with the glass airport terminal and reflection of the plane. Travel, business, tourism and transport concept.

ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து விட்டாலும், சுற்றுலாத்துறை இன்னும் மீளவில்லை. பல விமான நிறுவனங்கள் பயணிகள் இன்றி போராடுகின்றன.

அங்கு, சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் அந்த நாட்டிற்கு வரவிரும்புகிற, வந்து திரும்புகிற சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ள நாடு! | 5 Lakh Free Flight Tickets For Tourists Hong Kong
சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ள நாடு! | 5 Lakh Free Flight Tickets For Tourists Hong Kong

அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு அகற்றிய பின்னர் இலவச விமான டிக்கெட் வழங்குவது பற்றி விமான நிறுவனங்களுடன் கலந்து பேசி இதுதொடர்பாக விளம்பரம் செய்யப்படும் என சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.