போராட்டத்தால் கொழும்பில் பதற்றம்; பலர் கைது!(Video)

0
638

கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பதற்றம்; சற்றுமுன் பலர் கைது!(Video) | Tension In Colombo Many Arrested Recently

கொழும்பில் பதற்றம்; சற்றுமுன் பலர் கைது

இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் கைதுசெய்யப்பட்டதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் பதற்றம்; சற்றுமுன் பலர் கைது!(Video) | Tension In Colombo Many Arrested Recently

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை  அடுத்து  ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் பதற்றம்; சற்றுமுன் பலர் கைது!(Video) | Tension In Colombo Many Arrested Recently