இலங்கைக்கு உதவுவதில் சீனாவை முந்திய இந்தியா!

0
372

இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இந்த வருடத்தின் நான்கு மாதங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன் தொகை 968 மில்லியன் டொலர்கள் ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கைகொடுப்பதில் சீனாவை முந்திய இந்தியா! | India Ahead Of China In Helping Sri Lanka

சீனா 947 மில்லியன் டொலர் கடனுதவி

இதேநேரம் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு சீனா 947 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.