கோபமடைந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே!

0
1007

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தாம் கூறிய கருத்தை சிலர் திரித்துக் கூறுவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) குற்றம் சுமத்தியுள்ளார்.

திடீரென கோபமடைந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே! | Diana Gamage Suddenly Became Angry Cannabis Issue

இந்த பிரேரணைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கோருபவர்கள் நல்ல மனப்பான்மை கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திடீரென கோபமடைந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே! | Diana Gamage Suddenly Became Angry Cannabis Issue

ஜனாதிபதி தலைமையில் இன்றைய தினம் (16-09-2022) இடம்பெற்ற ஆளும் கட்சி கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.