ரஞ்சன் ராமநாயக்கவின் படத்துக்கு யூடியூப் நிறுவனம் தடை!

0
414

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது யூடியூப் கணக்கின் ஊடாக வெளியிட்ட திரைப்படத்தை யூடியூப் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

யூடியூப் கொள்கைக்கு எதிரான ஆபாசமான உள்ளடக்கம் உள்ளதால் ராமநாயக்கவின் ‘பஹு பார்யா’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் படத்துக்கு தடை! | Ranjan Ramanayake S Film Banned

அதேவேளை ரஞ்சன் ராமநாயக்க தனது யூடியூப் சேனலில் தனது பழைய திரைப்படங்களை விளம்பரப்படுத்தி வருகிறார்.