அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம்

0
359
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.