முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவு!

0
220

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எதிர் வரும் திங்கள் முதல் கா/பொ/த சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.