மீண்டும் அதிகரித்த டொலரின் விற்பனை பெறுமதி!

0
233

இலங்கையின் உரிமம் பெற்ற பல வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 345 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.

இதன்படி குறுகிய காலத்தில் டொலரின் பெறுமதி இவ்வாறு வேகமாக அதிகரித்துள்ளது.