நன்றி தெரிவித்து தென்கொரிய அதிபருக்கு கடிதம் எழுதிய கிம்

0
484

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் பதவிக் காலம் நெருங்கி வரும் நிலையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதியுள்ளார்.

தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி படுதோல்வி அடைந்தது. கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் வேட்பாளர் யூன் சுன் வெற்றி பெற்றார்.

அதிபர் மூன் ஜே-இன் விரைவில் பதவி விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .