புதிய அமைச்சர்கள் வரும் வீதியில் இரு இளைஞர்கள் எதிர்ப்பு போராட்டம்!

0
51

கொழும்பு – சத்தம் வீதியில்  இரு இளைஞர்கள் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதியிலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த வீதி வழியே இன்று பதவியேற்ற அமைச்சர்கள் வரவிருக்கும் நிலையில், அங்கு அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்கின்றனர்.

அப்பகுதியில் பொலிஸார் தடை விதித்தபோதும் அவர்கள் வீதியின் ஓரமாக நின்று தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.