வெள்ளத்தில் தத்தளித்த நாயை ஹீரோ போல காப்பாற்றிய இளைஞர்!

0
574

வெள்ளத்தில் சிக்குவோரை காப்பாற்ற அதிகாரிகள் தேவையில்லை  நல்ல மனம் இருந்தால் போதும்.

இதனை நிரூபிக்கும் வகையில்  ஒரு சம்பவம் நிகழ்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்ட நாயை ஒருவர் துணிச்சலாக காப்பாற்றி கரை சேர்த்துள்ளார்.

இவரின் செயலை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.