USAவில் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடிக்குமா பீஸ்ட்?

0
631

தென்னிந்திய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது படங்கள் ரிலீஸ் என்றாலே எப்போது திருவிழா கொண்டாட்டம் தான்.

படத்தின் புரொமோஷன்

இதுவரை தாறுமாறாக படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. நாளை வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு எல்லாம் ஷோ ஆரம்பமாகிவிடும்.

அப்போதே படம் எப்படி இருக்கும் என்பது எல்லாம் தெரிந்துவிடும். தமிழ்நாட்டிலும் நிறைய இடங்களில் அதிகாலை ஷோக்கள் முழுவதும் புக் ஆகிவிட்டது.

USAவில் வசூல் வேட்டை

தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்களை தளபதியின் கோட்டையாக நாம் கூறுவோம். இப்போது வெளிநாடுகளில் விஜய்யின் ராஜ்ஜியம் நடக்கிறது. அதாவது பீஸ்ட் திரைப்படத்தின் பிரீமியரில் 7 லட்சம் டாலருக்கு மேலாக வரும் என்கின்றனர். ரஜினியின் 2.0 படத்தை விட அதிகமாக வருமாம்.