அமெரிக்காவின் அடித்து நொறுக்கிய பீஸ்ட் வசூல், ரெக்கார்ட் சாதனை

0
751

பீஸ்ட்

தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வரும் 13ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம்ம விருந்தாக இருக்கும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

விஜய்க்கு ஓவர்சீஸில் பல இடங்களில் பெரிய மார்க்கெட் இருந்தாலும், அமெரிக்காவில் தற்போது தான் உயர்ந்து வருகின்றது.

பீஸ்ட் அமெரிக்கா வசூல்

இதில் பீஸ்ட் படம் தற்போதே ரூ 2 கோடிகளுக்கு மேல் முன்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் கண்டிப்பாக அரை மில்லியன் டாலர் ஓப்பனிங் வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.