பின்னுக்கு போன விஜய் சீரியல்கள், கெத்து காட்டும் சன் டிவி- தொடர்களின் TRP விவரங்கள்

0
57

தமிழகத்தில் மிகவும் ஹிட்டான தொலைக்காட்சிகள் என்றால் அது சன் மற்றும் விஜய் டிவி தான். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சி தான் TRPயில் முன்னிலை வகித்து வருகிறது.

டாப் 5 இடங்களில் கூட இந்த இரண்டு டிவிக்களின் சீரியல்கள் தான் அதிகம் வரும். ஆனால் கடந்த சில வாரங்களாக விஜய் தொலைக்காட்சியின் தொடர்கள் பின்னுக்கு செல்கின்றன.

காரணம் என்ன என்பது தெரியவில்லை, இந்த வாரமும் டாப் சீரியல்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

அதில் சன் தொலைக்காட்சி சீரியல்கள் முதல் 4 இடம் பிடிக்க 5வது இடத்தில் விஜய் டிவி சீரியல் உள்ளது.

சரி டாப் 10 இடத்தில் இருக்கும் தொடர்களின் விவரத்தை பார்ப்போம்.

  1.  கயல்
  2. வானத்தை போல
  3. சுந்தரி
  4. கண்ணான கண்ணே
  5. பாக்கியலட்சுமி
  6. பாரதி கண்ணம்மா
  7. ரோஜா
  8. பாண்டியன் ஸ்டோர்ஸ்
  9. எதிர்நீச்சல்
  10. ராஜா ராணி 2