ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டோனி!

0
448

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஜடேயாவிடம் ஒப்படைக்க தோனி முடிவுசெய்துள்ளார்.

ஜடேயா

இருப்பினும் இந்த சீசனும் அதற்கு அப்பாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடுவார் என சி.எஸ்.கே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2008ம் ஆண்டு ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அனைத்து அணிகளும் தங்களது தலைமைகளை மாற்றிய போதும் இன்றுவரை மாறா ஒரே தலைவராக மஹேந்திர சிங் டோனி திகள்கிறார்.

இந்நிலையில், தனது நீண்ட கால மாறா தலைமை பதவியை ஜடேயாவிடம் ஒப்படைத்துள்ளார் டோனி.

2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒருங்கிணைந்த அங்கத்தவராக இருந்து வரும் ஜடேயா சி.எஸ்.கேயின் புதிய தலைவராக செயற்படுவார்.