மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

0
488

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இலங்கையில் இன்றய நாணய மாற்று விகிதங்களின் விபரம் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில், டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 279 ரூபா 90 சதமாகவும் விற்பனை விலை 289 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் விலை 366 ரூபா 20 சதமாகவும் விற்பனை விலை 380 ரூபா 30 சதமாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் விலை 310 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதமாகும்.

மற்றும், ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 41 சதமாகும்.