நாளைய தினம் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

0
346

நாளை வெள்ளிக்கிழமைக்கான(மார்ச் 25) மின் வெட்டுக்கான நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

இதன்படி,

1.குழு A – L :- 5 மணி நேர மின்வெட்டு

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி 20 நிமிடங்கள்.

மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள்.

2.குழு P – W :- 6 மணி 20 நிமிடங்கள்

காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 4 மணி 30 நிமிடங்கள்.

மாலை 5:30 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி 50 நிமிடங்கள்.